
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதல்வர் ஸ்டாலின் உட்பட படிப்பறிவே இல்லவதர்கள் தான் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்தவர்கள். அரசியலமைப்பு சட்டத்துல India, that is Bharat என எழுதி இருக்கு. இல்லாததை சொல்லி இருக்கோமா ? முட்டாள்கள்… படிப்பறிவு கொஞ்சமாவது இருந்தா ? தமிழகத்துக்கு நல்லது நடக்கும். முட்டாளாக இருந்தா என்ன பண்ண முடியும் ? எனவே முட்டாள் ட்விட் போடுறத பத்தி நான் ஏதும் பதில் சொல்லல.
ஆ. ராசா யாரு ? அவரே சொல்லி இருக்கார். நான் அந்த வார்த்தையை சொல்ல வேண்டாம். அதனால கேவலமான, கீழ்தரமான… பெரியாரிஸ்ட் என சொன்னாலே… நான் முட்டாள். நான் ஒழுக்கம் கெட்டவன். ஏன்னா ஈவேரா பத்தி தமிழர் தலைவர் ஈவேரா என ஒரு புத்தகம் இருக்கு. தயவு பண்ணி படிங்க… நீங்க, 34 வது பக்கம் முதல் பாரா… ஈவேரா தினம் தோறும் விலைமாதர் வீடு புகுந்து வருவார்.
கூட்டாளிகளோடு விலைமாதர் வீட்டிற்கு போவார். காவிரி ஆற்றங்கரையிலே விலை மாதர்களோடும் – கூட்டாளிகளோடும் கும்மாளம் அடிப்பார். அதற்கு மனைவி நாகம்மையை விட்டு சோறு சமைத்து அனுப்ப சொல்லுவர். இதெல்லாம் சத்தியமா ? சொல்றேன்… இதுல ஒரு வார்த்தை கூட என்னோடது இல்ல. சாமி சிதம்பரனார் என்பவர் எழுதி இருக்காருஎன தெரிவித்தார்.