Fastag கணக்குகளில் KYC அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி நாளையுடன் முடிவடைகிறது. முன்னர் பிப்ரவரி 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. ஒரே வாகனம், ஒரே Fastag என்ற திட்டத்தின் மூலம் ஒரே Fastag ஐ பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது ஒரே வாகனத்திற்கு பல Fastag பயன்படுத்துவதை தவிர்க்க முடியும். உடனே KYC அப்டேட் பண்ணுங்க.
KYC அப்டேட் பண்ண நாளை கடைசி நாள்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more