சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு. காவேரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில்,  தமிழ் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெங்களூரில் நடைபெற்ற சித்தா பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு. கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் மேடையில் இருந்து வெளியேறினார் நடிகர் சித்தார்.