சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு. காவேரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில், தமிழ் நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பெங்களூரில் நடைபெற்ற சித்தா பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு. கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் மேடையில் இருந்து வெளியேறினார் நடிகர் சித்தார்.
#BREAKING: சித்தா பட பிரமோஷனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு…. மேடையில் இருந்து வெளியேறிய நடிகர் சித்தார்த்!!
Related Posts
போடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more“ரூ.2 கோடி கொடுத்தாலும் அதுல மட்டும் நடிக்க மாட்டேன்”… கறாராக சொன்ன நடிகை சாய் பல்லவி… பாராட்டும் ரசிகர்கள்…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் ராமாயணம் திரைப்படத்தில் சீதை வேடத்தில் நடித்து…
Read more