ஆப்பிள் ஐபோன் 14 Plus 11 சதவீத தள்ளுபடி உடன் ரூ.79,999 விலையில் வருகிறது. இதில் 128 GP ரோம், ஏ15 பயோனிக் சிப், 6 கோர் பிராசசர் இருக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் இது வருகிறது. மேலும் 12MP + 12MP இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கிறது. இதில் 12 MP முன்பக்க கேமரா இருக்கிறது.

கூகுளின் ஸ்மார்ட்போன் Pixel 6a Flipkart Summer Sale-ல் 36% தள்ளுபடி உடன் ரூ.27,000-க்கு கிடைக்கும். 6GP ரேம், 128GP ரோம், கூகுள் டென்சர் செயலி கொண்ட இந்த போன், 12.2MP + 12MP மற்றும் 8 MP முன்பு கேமராவின் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. இது 6.14-இன்ச் முழு எச்டி+டிஸ்பிளே உடன் வருகிறது.

57 சதவீத தள்ளுபடி உடன் ரூ.31,999 விலையில் சாம்சங் கேலக்ஸி FE 5G கிடைக்கும். 8ஜிபி ரேம், 128GP ரோம் மற்றும் 4500 எம்ஏஎச் லித்தியம் அயன்பேட்டரி உடன் இது வரும். இது 6.4 இன்ச் முழு HD+டிஸ்ப்ளே உடன் வருகிறது. 12MP + 12MP+8MP (OIS) மூன்று கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. இது 32 MP முன் கேமராவை கொண்டு உள்ளது.

7% தள்ளுபடி உடன் சுமார் ரூபாய்.25,999 விலையில் வரும் Realme 10 Pro+5G. 6.7 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 5000 mAh பேட்டரி, 8ஜிபி ரேம் மற்றும் 128GB ROM உடன் இது வருகிறது. அதோடு MediaTek Dimensity 1080 5G செயலி வாயிலாக இயக்கப்படுகிறது. 108MP + 8MP + 2MP 3 கேமரா அமைப்பை கொண்டு உள்ளது. இதில் 16MP முன்பக்க கேமரா இருக்கிறது.

Flipkart கோடை கால விற்பனையின்போது 23 சதவீத தள்ளுபடி உடன் 29,999 ரூபாய்கு Oppo Reno8T 5G கிடைக்கும். 8GP ரேம், 128GP ரோம், 1 டிபி வரை விரிவாக்கக் கூடியது. இது 6.7-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 4800 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 செயலி மற்றும் 120 ஹெர்ட்ஸ் வளைந்த AMOLED திரை போன்றவற்றை கொண்டு உள்ளது.