IIT, NIT உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளங்கலை பொறியியல் படிப்பின் சேர விருப்பமுள்ள மாணவர்கள் JEE அட்வான்ஸ் தேர்வுக்கு ஏப்ரல் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜே இ இ மெயின் தேர்வில் முதல் 2.5 லட்சத்தில் ரேங்க் எடுத்த மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து JEE அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் ஜூன் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.