தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன், அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!
Related Posts
“உயிரைக் கையில் பிடிச்சுட்டு போக வேண்டியதா இருக்கு!”.. 186 பேருடன் சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரத் தரையிறக்கம்.. வெளியான திடுக்கிடும் விளக்கம்..!!
மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் இருந்து 186 பயணிகளுடன் சவுதி அரேபியாவின் ஜெட்டா நோக்கிப் புறப்பட்டுச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் இரண்டாவது இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து,…
Read moreஉலக வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர், லடாக் எல்லை சிக்கல்..! அது எங்கள் நாட்டின் பகுதிகள் என இந்தியா திட்டவட்டம்… தேவையில்லாமல் சீண்டும் பாகிஸ்தான்… பகிரங்க எச்சரிக்கை…!
உலக நாடுகளின் உண்மையான பரப்பளவைக் காட்டும் புதிய ஐக்கிய நாடுகள் சபையின் வரைபட முன்மொழிவு விவகாரத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தங்களது கடும் கண்டனங்களையும் வாதங்களையும் பதிவு செய்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளைத் தவறாகச் சித்தரித்தால் அதனை ஒருபோதும் ஏற்க…
Read more