சென்னையில் IND-AUS மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை www.Insider.in என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 18 முதல் மைதானத்தில் நேரடியாக டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் டிக்கெட் உடனே காலியாகலாம் என்று கூறப்படுகிறது.