இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மனசுல பெரிய ஷாருக் கான் மனீஷான்னு நினைப்பு போல..
. pic.twitter.com/hKfbyhGcQ0— 𓃵வானம்பாடி𓃵 (@Vanambadi_Twits) July 20, 2025
அதாவது அந்த வீடியோவில் ரயிலில் பயணம் செய்யும் ஒரு ஜோடி மிகவும் ஆபத்தான முறையில் ரயிலில் இருந்து இறங்குகின்றனர். அதாவது ரயில் மிகவும் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அப்போது ஒரு ஜோடி ரயிலின் கம்பியை பிடித்தபடி கீழ்படியில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர்.
அதன் பின் அந்த வாலிபர் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டு ரயிலில் இருந்து கீழே இறக்குகிறார். அதில் அந்தப் பெண் கற்கள் நிறைந்த தண்டவாளத்தில் விழுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
