சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,340-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.20 அதிகரித்து ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
Breaking: “2028 தேர்தலில் போட்டியிடவில்லை!”… காங்கிரஸ் மூத்த தலைவர் வெளியிட்ட எதிர்பாராத ஷாக் தகவல்… அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய உச்சக்கட்ட அறிவிப்பு..!!!
கர்நாடக மாநில அரசியலில் முன்னணி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ஒரு எதிர்பாராத அறிவிப்பு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் நடைபெற உள்ள அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், வரும் 2028 ஆம்…
Read more“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more