சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.296 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.37 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,705-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.3.30 குறைந்து ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
நீங்க வச்ச கட் அவுட் நாங்க வரைந்தது தம்பி… “நான் மட்டும் வரலனா அதைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது”… விஜயை விளாசிய சீமான்…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடந்த பொதுக்குழு நிகழ்ச்சியின் போது விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்தார். நடிகர் விஜய் தன்னுடைய தம்பி என்றும் அவர் அரசியலுக்கு வந்ததற்கு தன்னுடைய முழு ஆதரவு இருக்கும் என்றும் சீமான் கூறினார். அதோடு…
Read moreநீங்க இனி தான் படிச்சு கத்துக்கணும்… நாங்க ஏற்கனவே PHD முடிச்சிட்டோம்… விஜயை சீண்டிய சீமான்… அதிர்ச்சியில் தவெகவினர்..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நடந்த ஒரு பொதுக்குழு நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மிகவும் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். அதாவது நடிகர் விஜயின் கொள்கைகள் அது கொள்கை கிடையாது என்றும் கூமுட்டை அதுவும் அழுகிய…
Read more