மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 1,600 மத்திய அரசு வேலைகள்
பணி: பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகளுக்கு எழுத்தர்/ ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உட்பட குரூப் சி பதவிகள் உள்ளன.
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி:  ஜூன் 8-ஆம் தேதிக்குள்
இந்த தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 23 வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.