சென்னையில் தொடர்ந்து  ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில்  நேற்றை தொடர்ந்து இன்றும்  விலை  குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 720 ரூபாய்  குறைந்து,  84,080  ரூபாய்க்கும், ஒரு கிராம் 10,510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை மாற்றமின்றி  இன்று ஒரு கிராம் 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 150000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.