நாமக்கல்லில் இன்று (மார்ச் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (06.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
விஜயபாஸ்கர் காரை பின் தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது… அதிமுக EX. எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!!!
புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய…
Read more“அந்த ரகசியத்தை முதலில் சொல்லுங்க”… வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லையா…? உங்க மனசாட்சி உறுத்தலையா..? முதல்வர் ஸ்டாலின் விளாசிய இபிஎஸ்..!!!
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று …
Read more