நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஆட்டிப்படைக்கும் பேய்” .. உடம்பில் புகுந்ததும் தமிழில் சரளமாக பேசும் நேபாள பெண்… வைரலாகும் அதிர்ச்சி பதிவு..!!!
சென்னையில் நடந்த ஒரு வினோத சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சென்னையில் வாழும் நேபாளத்தைச் சேர்ந்த கார் சுத்தம் செய்யும் தொழிலாளியின் மனைவிக்கு திடீரென “பேய் பிடித்துள்ளது” என்றும், அதற்குப் பிறகு தமிழ் மொழியைத் தாய்மொழிபோல் சரளமாக பேச தொடங்கியுள்ளார்…
Read moreரூட் மாறுதே…! “பாஜகவுக்கு எதிர்ப்பு, திமுகவுக்கு ஆதரவு”… உதயநிதியின் பக்கம் நடிகர் விஜயின் வில்லன் நடிகர்… பரபரப்பில் அரசியல் களம்..!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை எனவும் மக்கள் பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து…
Read more