நாமக்கல்லில் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
பெரும் சோகம்…! கணவர், 2 மகள்களுடன் சென்ற கர்ப்பிணி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார்…
Read moreமக்களே உஷார்…! செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. ரூ.11 லட்சத்தை இழந்து தவிக்கும் முதியவர்…. போலீஸ் அதிரடி….!!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முதியவரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது அதில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு உங்கள் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக வருமானம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி முடியவர் அதிலிருந்து செல்போன் எண்ணை தொடர்பு…
Read more