நாமக்கல்லில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகளிலிருந்து, ஜனவரி 9 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (16.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
சென்னையில் பயங்கரம்…!! கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டி படுகொலை… பரபரப்பு…!!!
சென்னையில் உள்ள வண்டலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிளாம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல்…
Read moreBreaking: அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு புதிய சிக்கல்… மே 23-ம் தேதி நேரில் வந்தே ஆகணும்… செக் வைத்த நீதிமன்றம்…!!
சென்னை சிறப்பு நீதிமன்றம் நில மோசடி தொடர்பான வழக்கில் அமைச்சர் மா சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி அபகரித்ததாக அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும்…
Read more