ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
அதிர்ச்சி…! சுற்றுலா படகுகள் கவிழ்ந்து 9 பேர் பலி…. வைரலாகும் வீடியோ…!!
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குயிசோ மாகாணத்தின் வூ நதியில், திடீரென ஏற்பட்ட புயலால் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்த இந்த விபத்தில், 84 பேர்…
Read moreபயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த துனிசியா முன்னாள் பிரதமர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!
வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022…
Read more