திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஜீவாவை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிலா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜீவாவுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
போதையில் இருந்த கார் ஓட்டுநர்… வாக்குவாதத்தால் ஏற்பட்ட விபரீதம்… ஒருவர் பலி…!!!
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள சாலையில் மது போதையில் இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மார்ச் 3ஆம் தேதி ராமநாதபுரம் அருகே மது போதையில் இளைஞர் ஒருவர் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டி…
Read more“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…
Read more