திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காளிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் காளிமுத்துவுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more