தோனி Vs விராட் கோலி…!! ஒரு நொடியில் அம்புட்டு டிக்கெட்டும் காலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!
சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை www.chennaisuperkings.com என்ற இணையதள…
Read more