ஒரே அடி…! “பேட்டில் பட்ட வேகத்தில் பவுண்டரியை தாண்டி பெண் போலீசின் காலை பதம் பார்த்த பந்து”… இப்படி பண்ணிட்டீங்களே மார்கஸ்.. வீடியோ வைரல்…!
18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி…
Read more