வரலாற்றில் இன்று ஏப்ரல் 15…!!
ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற…
Read more