APPLY NOW: SBI வங்கியில் 217 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!
SBIல் 217 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 182 ரெகுலர் பணியிடங்களும், 35 ஒப்பந்த பணியிடங்களும் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 19 இணையதளம்: sbi.co.in
Read more