ஒரே இரவில் உங்கள் கருவளையங்களைப் போக்க…. இதோ எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!

இயற்கையிலேயே  இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம்  செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம்  போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.

நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை  பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

ரோஸ் வாட்டர்:

 இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள்  புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை சாறு:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.

வெள்ளரிச்சாறு:

வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.

பட்டை பொடி:

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.

தயிர்:

தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு,  10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்

தேங்காய் நீர்:

தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

கடலை மாவை வைத்து… முகத்தில் உள்ள கருமை, பரு, எண்ணெய்ப்பசையை சட்டுன்னு நீக்க… இதோ எளிய டிப்ஸ்..!!

இயற்கையான முறையில்  கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  ஒரு…

உங்க முகம் பளீச்சென்று மாற…. கற்றாழையுடன் இதை சேர்த்து தடவுங்க…!!!

கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும்…

இனிமேல் பார்லர் போக வேண்டாம்…. வீட்டிலேயே தர்பூசணி பேசியல்… இயற்கையான புத்துணர்ச்சியை பெறலாம்..!!

கோடை காலத்தில் நாம் முடிந்தவரை தர்பூசணியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. தர்பூசணி இயற்கையான…

கூந்தல் பொலிவு பெற…”இத மட்டும் ட்ரை பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில்…

உடற்பருமனை குறைக்க… இந்த டிப்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!

உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது…

வாழைப்பழத்தை வைத்து…. இந்த வெயிலுக்கு ஏற்ற…. முகம் பளபளக்க சூப்பரான டிப்ஸ்…!!!

ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த…

ஒரே வாரத்தில் கழுத்தில் உள்ள கருமையை போக்க…. இத மட்டும் செஞ்சா போதும்….!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…

பெண்களே…. 30 நாட்களில் முகம் பளபளப்பாக…. இதோ மிக எளிய டிப்ஸ்….!!!!

பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள்.…