BREAKING: விராட் கோலிக்கே டஃப் கொடுத்த குர்ஜப்நீத் சிங்கை ரூ.2.2 கோடிக்கு தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…!!
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடும்…
Read more