மெக்சிகோவில் நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சாண்டியாகொ டி யொசண்டு
நகருக்கு சென்று கொண்டிருந்தது.  40க்கும் அதிகமானோர் பயணித்த அந்த பேருந்து  மலைபாங்கான பகுதியான ஒஹஸ்கா மாகாணத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து 75 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டது.

இதில்1 1/2 வயது  27 பேர் சம்பவங் இடத்திலேயும் 2 பேர் மருத்துவமனையிலும் என 29 பேர் உயிரிழந்த நிலையில் 19 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.