நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரயில்வே துறைக்காக 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
Budget Breaking: ரயில்வே துறைக்காக ரூ. 2,04,000 கோடி ஒதுக்கீடு… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!
Related Posts
ஜிம்முக்குள் புகுந்த கார்…. ரத்த வெள்ளத்தில் 21 வயது ரிசப்ஷனிஸ்ட்…. ட்ராஃபிக் போலீசாருக்கு வந்த நெருக்கடி….!!
மும்பையின் மரோல் பகுதியில் உள்ள ‘பிட்னஸ் பாஸ்’ (Fitness Boss) என்ற ஜிம்முக்குள், வியாழக்கிழமை மாலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலை 5 மணியளவில் கனகியா ரெயின்ஃபாரஸ்ட் வளாகத்திற்கு…
Read more“திடீரென வெடித்து சிதறிய அடுக்குமாடி கட்டிடம்” கேஸ் சிலிண்டரா இல்ல வெடிகுண்டா….? வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி என்ட்ரி….!!
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ராம்நகர் பகுதியில், நேற்று புதன்கிழமை மதியம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. சங்கத் சௌமுஹானி அருகிலுள்ள ‘என்.எஸ் அபார்ட்மெண்ட்’ (NS Apartment) கட்டிடத்தின் முதல் மாடியில், மதியம் 12:00…
Read more