ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜி.பெயசாமி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வயிற்று வலி காரணமாக கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலத்தில் சிறிய குறைபாடுகள் அனுபவித்து வந்துள்ளார்.
இதனால் அவர் தற்போது மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவ குழுவினர் அவரது நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
