ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் உங்கள் துறைமுக மூடப்பட்டு விமான தேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  ஹவாய் தீவை தொடர்ந்து அலாஸ்கா தீவிலும் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளையும் சுனாமி தாக்கியது.

இதனால் சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஈகுவடார், பெரு, குவாம், கோஸ்டாரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர்.