சிக்னல் பிரச்னை காரணமாக, திருச்சியில் இருந்து புறப்படும், திருச்சி – ஈரோடு, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி – கரூர் உள்ளிட்ட 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தென் மாவட்ட ரயில்கள் சுமார் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Breaking: ரயில் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை…. இந்த 8 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படாது…!!
Related Posts
Breaking: ஒரு தலை காதல்..! பிளஸ் 2 மாணவியை வீடு புகுந்து கழுத்தறுத்த கொடூரம்… தப்பி ஓடிய குற்றவாளி திடீர் மரணம்… கடலூரில் பரபரப்பு…!!!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவர் அந்தப் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை அய்யப்பன் கடந்த சில நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக்…
Read moreBIG Breaking: நாடு முழுவதும் நடைபெறும் நீட் போராட்டம் வாபஸ்… கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றது மத்திய அரசு…!!
நீட் வினாத்தாள் கசிவு பிரச்சனை மற்றும் கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாணவர்கள் சார்பில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள்…
Read more