முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பணிபுரிந்த காலத்திற்கேட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
Related Posts
Breaking: கார் விபத்தில் கொலை செய்ய சதி என புகார்… “ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு”… மதுரை ஆதீனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க மனு.!!!
மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய எந்த சதியும் நடக்கவில்லை என்று கூறினார்.…
Read more“மேடையில் பேசிக் கொண்டிருந்த திமுக எம்பி ஆ ராசா”… திடீரென சாய்ந்த மின்கம்பம்… நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம்… வீடியோ வைரல்..!!
திமுக சார்பில் மயிலாடுதுறையில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி ஆ. ராசா கலந்து கொண்டார். இந்த பொதுக் கூட்டத்தின் போது திடீரென பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராத விதமாக மேடையில் லைட்டுகளுடன் வைக்கப்பட்டிருந்த விளக்குகளுடன் கூடிய…
Read more