நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்துள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பேசப்படும் என்று தெரிகிறது.
#BREAKING: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…. !!!!!
Related Posts
நாடு முழுவதும் 3395 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்தது. இதனால் உலகம் முழுவதும் முடங்கிய நிலையில் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது…
Read moreஅடக்கடவுளே..!! இப்படியா சாவு வரணும்…? வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… நொடிப் பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… பெரும் சோகம்.!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது. இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில்…
Read more