கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை சந்தித்து ஜமல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
BREAKING: திமுக நிர்வாகி ராஜினாமா…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read moreதேமுதிக-வில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன்…. வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்த தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி….!!
தேமுதிகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் நல்லதம்பி விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக உயர்நிலைக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, பிரேமலதா விஜயகாந்துக்கு நேற்று நல்லதம்பி கடிதம் எழுதியிருந்தார். தேமுதிகவில் இருந்து விலகுவதாக தகவல்…
Read more