சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
Breaking: “பிளஸ் 2 மதிப்பெண் போதும்.. மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்!”.. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு… பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வு நடத்தப்படும் என்ற திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இது தமிழக மாணவர்களின் நலனைப் பாதிக்கும் எனத் தெரிவித்துத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரடியாகப் பிரதமர்…
Read more“அப்படிப் பேசியிருக்கக் கூடாது… ஸ்டாலினே கண்டிச்சிட்டாரு!”… சட்டப்பேரவையில் மார்க்கண்டேயன் ஓபன் டாக்..!!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன. முதலமைச்சரைக் கடுமையாக விமர்சிக்கும் வகையிலும், தகுதியற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியும்…
Read more