தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மீது செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!
Related Posts
“ரொம்ப பெருமையா இருக்கு!”… அமெரிக்காவை மிரள விட்ட பிரக்ஞானந்தா… முதல்வர் விஜய் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி..!!!
அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்ற முதலாவது செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டிகளில், உலகின் பல முன்னணி கிராண்ட் மாஸ்டர்களைப் பின்னுக்குத் தள்ளி தமிழகத்தின் இளம் வீரர் பிரக்ஞானந்தா அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த…
Read moreBreaking: “உள்ளாட்சி முதல் குடிநீர் வடிகால் வாரியம் வரை!”… வறட்சியைச் சமாளிக்க ரூ.288.97 கோடி நிதி… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சி பாதிப்புகள் மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவையாக உள்ள குடிநீர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களை உடனடியாகச் சமாளிக்கும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.288.97 கோடி அளவிலான பெருந்தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read more