சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
BREAKING: தமிழகத்தில் புதிய மாவட்டம் உருவானதா? விளக்கம்….!!
Related Posts
“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…
Read moreஎன்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read more