தமிழகத்தில் கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் அரசு புதிய சட்ட திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அரசிதழில் காலி பணியிடங்களின் அடிப்படையில் கருணை பணிகளை மூன்று வருடங்களுக்குள் வழங்க வேண்டும்.
அதன் பிறகு மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சட்ட விதிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
