அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் நாளை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.