சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ச160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் 520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், காலையில் வெள்ளி விலை கிராமுக்கு 1.50 உயர்ந்த நிலையில், தற்போது ஒரு கிராம் 50 காசுகள் உ யர்ந்து 375க்கு விற்பனையாகிறது.