தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
ரூட் மாறுதே…! “பாஜகவுக்கு எதிர்ப்பு, திமுகவுக்கு ஆதரவு”… உதயநிதியின் பக்கம் நடிகர் விஜயின் வில்லன் நடிகர்… பரபரப்பில் அரசியல் களம்..!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வரும் பிரகாஷ்ராஜ் நடிகர் விஜய்க்கு அரசியல் பார்வை இல்லை எனவும் மக்கள் பிரச்சினை பற்றிய புரிதல் இல்லை எனவும் விமர்சித்திருந்தார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில வருடங்களாகவே பாஜக அரசை கடுமையாக விமர்சித்து…
Read more“இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்றாங்க”… குளிர்காயலாம் என நினைக்கிற தமிழிசைக்கு குளிர் ஜுரம் தான் வரும்… அமைச்சர் சேகர்பாபு..!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு…
Read more