பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில், செந்தில் நாதன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி தொகுதியில் அமமுக, மதிமுக, அதிமுக இடையே போட்டி நிலவுகிற