ஹிமாச்சல் மாநிலம் கஷங் நாலா பகுதியில் சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார். சட்லெஜ் நதியில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் தஞ்சின் உயிரிழந்த நிலையில் வெற்றியை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவரது நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால், உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.