பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: பிரதமரின் சகோதரர் உடல்நலக்குறைவால்…. சென்னை மருத்துவமனையில் அனுமதி….!!!!
Related Posts
உடலுறவுக்கு மறுத்த இளம்பெண்…. கல்லால் அடித்து கொன்ற 19 வயது காதலன்…. பகீர் பின்னணி….!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்காய் நதியருகே கடந்த 28ஆம் தேதி 21 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை…
Read moreபெற்றோர்களே உஷார்…! கடந்த 5 மாதங்களில் மட்டும்…. 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!
ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 22ஆம் தேதி வரை கடந்த ஐந்து மாதங்களில் 769 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். 41…
Read more