இன்று காலை தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடலுக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகை குஷ்பு, சந்தானம், உதயநிதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்னும் சற்று நேரத்தில் நடிகர் விஜய்யும் நேரில் அஞ்சலி செலுத்த வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது