TNPSC, TRB  உள்ளிட்ட தேர்வுகளுக்கு கட்டணமலில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும். வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மாணவர்கள் www.cecc.in என்ற இணையதளம் மூலம் ஜன.29 முதல் பிப்.12 வரை விண்ணப்பிக்கலாம்.