கர்நாடகா தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலையில் இருந்து விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், தற்போது பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதில் காங்., 107119 இடங்கள் வரையும், பாஜக 78- 90 இடங்கள் வரையும், ஜேடிஎஸ் 23-29 இடங்கள் வரையும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.