நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கான CUET தேர்வுக்கு விண்ணப்பங்கள் மீண்டும் பெறப்படுகின்றன. CEUT UG தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த மார்ச் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கேற்ற ஆன்லைனில் விண்ணப்பங்களை மீண்டும் பெறுகிறது. எனவே CUET UG தேர்வுக்கு வருகின்ற ஏப்ரல் 11ஆம் தேதி வரை மாணவர்கள் https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
APPLY NOW: CEUT UG தேர்வுக்கு…. இன்று முதல் ஏப்ரல் 11 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!
Related Posts
வங்கிக்கடன் மோசடி வழக்கு: DHFL இயக்குநர் தீரஜ் வத்வான் கைது…!!!
வங்கிக் கடன் மோசடி வழக்கில் DHFL இயக்குநர் தீரஜ் வத்வானை, சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வங்கிகளில் சுமார் ₹34000 கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்த நிலையில், சிபிஐ அவரைக் கைது செய்து…
Read moreதாடியை ட்ரிம் செய்த ராகுல்…. எல்லாம் முடிந்தது, ஆனால்…. காங்கிரஸ் போட்ட X பதிவு..!!!
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை…
Read more