
நைனிடால் வங்கியில் காலியாகவுள்ள மேலாண்மை பயிற்சியாளர்கள், கிளார்க்ஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Nainital Bank Limited
பதவி பெயர்: Management Trainees, Clerks
கல்வித்தகுதி: Graduation / Post Graduation
சம்பளம்: Rs. 40,000
வயதுவரம்பு: 21 – 32 Years
கடைசி தேதி: 27.08.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.nainitalbank.co.in/ https://www.nainitalbank.co.in/pdf/NOTIFICATION%20FOR%20ENGAGEMENT%20OF%20MANAGEMENT%20TRAINEES%20(10).pdf