இந்திய விமான நிலைய ஆணையம் 342 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: ஜூனியர் எக்ஸிக்யூடிவ் (Law, Finance) பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Degree, வயது வரம்பு: 28.

சம்பளம்: 40,000-1,40,000.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 4,2023.

மேலும் விவரங்களுக்கு AAI இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.